Home Political A. R. Rahaman: ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்...

A. R. Rahaman: ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

59
0

A. R. Rahaman: தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை, ஏஆர் ரஹ்மான் நேற்று சந்தித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாக  அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

A R Rahman

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் இசையமைத்து வருகிறார், இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷை அவர்களை, நேற்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலானது. இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  Thalapathy Vijay: அரசியல் அறிவிப்புக்கு பிறகு படப்பிடிப்பு ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாக அவருக்கு உறுதியளித்தேன் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  கட்சி தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் என மூன்று முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது - கருத்து கேட்ட ரஜினி.

நடிகர் ரகுமானின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்க முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பசுமைக்கூடைகளை பரிசாக அளித்துள்ளார். முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியனும் அவர்களும் கூட சென்றிருந்தார். இந்த புகைப்படங்களும் தாகற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply