தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைதிருக்கும் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இன்நிலையில் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவசியம் அப்பொழுது இருந்தால் வருவேன் என்று ஒரு பேட்டியில தெருவிதிருத்தார். பலகாலமாக இந்த தகவல்கள் உளவிகொண்டிருந்த நிலையில் தளபதி விஜய் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியீட்டுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிததாக வெளியான தகவல் உண்மையில்லை என ஒரு அறிக்கையை விஜய் வெளியீட்டுள்ளார்.
Video: Soorarai Pottru Dailogue Promo👇
எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தை அரசியல் தொடர்பாக எதிர்காலதில் எடுக்கும் எந்த நடவடிக்கையும் என்னை கட்டுபடுத்தாது. தந்தை தொடங்கியுள்ள கட்சியில் ரசிகர்கள் தங்களை இணைதகுகொள்ளவோ பணியற்றவோ வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது எனவென்றால். இன்று என் தந்தை திரு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிதுள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன் அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏவித்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக ரசிகர்களுக்கும் பொதுமக்கழுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலதில் மேற்கொழும் எந்த நடவடிக்கைகழும் என்னை கட்டுபடுதாது என்பதை தெரியப்படுதிக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள் எனத்து தந்தை கட்சி ஆரம்பிதுள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைதகுகொல்லவோ கட்சிபணியற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைபடியாதையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரோடு தொடர்புபடுத்தி எதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுகபடும் என்பதையும் தெரிவிதுக்கொள்கிறேன் என்று தளபதி விஜய் திட்டவட்டமாக தெரிவிதுள்ளார்.