Home Health Vikram: சீயான் விக்ரம் உடல்நிலை எப்படி உள்ளது – மருத்துவமனை விளக்கம்

Vikram: சீயான் விக்ரம் உடல்நிலை எப்படி உள்ளது – மருத்துவமனை விளக்கம்

215
0

Vikram Health: தமிழ முன்னணி நடிகர் சீயான் விக்ரம் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை குறித்து செய்தி வெளியிட்டுள்ளனர். விக்ரம் நலமுடன் இருப்பதாக, அவர் ஜூலை 7 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விக்ரம் நலமுடன் இருப்பதாகவும். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ புல்லட்டின் செய்திக்குறிப்பில், பிரபல தமிழ் நடிகர் விக்ரம் நெஞ்சுவலி காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எங்கள் சிறப்பு மருத்துவர்கள் குழு பரிசோதித்து சிகிச்சை அளித்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை, தற்போது அவர் உடல் நிலை சீராகி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். என்பதும் அந்த புல்லட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

ALSO READ  ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்

Vikram: சீயான் விக்ரம் உடல்நிலை எப்படி உள்ளது - மருத்துவமனை விளக்கம்

மேலும் விக்ரம் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பொன்னியின் செல்வன் குழுவிடம் தெரிவித்திருந்தார். ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்கும் அவர், தனது கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். இப்படம் ஜூலை 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடைசியாக கார்த்திக் சுப்புராஜின் மகான் படத்தில் நடித்தார். அமேசான் பிரைம் வீடியோவில் படம் வெளியானது.

ALSO READ  Official Samantha health: சமந்தா தனது உடல்நிலை குறித்து அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளார்

இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளர். இந்த திரைப்படம் செப்டெம்பர் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். மற்றும் இந்த ஆண்டு பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள கோப்ராவும் தயார் நிலையில் உள்ளது. பிறகு ரஞ்சித்துடன் ஒரு படமும் உள்ளது, அது இன்னும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லவில்லை.

 

Leave a Reply