Home Entertainment Viduthalai: விடுதலை படத்தை பார்த்து படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்த்

Viduthalai: விடுதலை படத்தை பார்த்து படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்த்

87
0

Viduthalai: கோலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து வரும் இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். இவர் இயக்கத்தில் பல நட்சத்திர ஹீரோக்கள் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கவைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது.

ALSO READ  Rashmika VS Samantha: ராஷ்மிகா மந்தனா VS சமந்தா - முதல் இடத்தில் இவர்தான்

Also Read: தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் தனுஷ் – வைரலாகும் பரபரப்பான தகவல்!

தரமான படங்களைப் பாராட்டுவதையே வழக்கமாகக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது படத்தைப் பார்த்து விடுதலை படக்குழுவைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த திரில்லர் படத்தில் ஒரு முக்கியமான கேமியோவாக நடித்தார்.

ALSO READ  Rajinkanth: தலைவர் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது: விக்னேஷ் சிவன்

Viduthalai: விடுதலை படத்தை பார்த்து படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்த்

மற்ற வெற்றிமாறன் படங்களைப் போல் இல்லாமல் தெலுங்கில் விடுதலை பார்ட் 1 வெளியாகிறது. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தெலுங்கு பதிப்பான விடுதலை முதல் பாகத்தை கீதா திரைப்பட விநியோகம் செய்கிறது, இப்படம் ஏப்ரல் 15 ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியிடுகிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி பேனர் கீழ் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார், மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார்.

Leave a Reply