Home Entertainment Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய்...

Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள்

139
0

Vijay TV: தமிழில் விஜய் டிவி ஒரு நம்பர் ஒன் சேனாலாக இருக்கிறது. பல புது புது நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் விஜய்டிவின் தொகுப்பாளர்களான டிடி, பிரியங்கா, மாகாபா ஆனந்த், மணிமேகலை சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளனர். தொகுப்பாளனி டிடி பல பெரிய பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது துறு துறு பேச்சினால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது டிடிக்கு அடுத்த படியாக பிரியங்கா இருக்கிறார். தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவியில் ராஜு வுட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read: Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு!

தமிழில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி தமிழில் இளஞார்களின் மனதை கவரும் வகையில் புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. புதிய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி எப்படி ஹிட் தரவேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டு அதை செயல்படுத்தி வரும் விஜய் டிவி தமிழில் நம்பர் ஒன் சேனலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஜோடி நம்பர் ஒன், கலகப்போவது யாரு, சூப்பர் சிங்கர், போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி விஜய் டிவி ரசிகர்களை கவந்து வருகிறது. அதோடு பல திறமையளர்களின் திறமையை வெளிப்படுத்தும் தளமாக இருந்து வருகிறது.

ALSO READ  Vishal marriage update: நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்

Also Read: Lokesh Kanagaraj: சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

அந்த வகையில் விஜய் டிவியின் தொகுப்பாளர் என்று நினைவுக்கு வருவது டிடி அவருக்கு அடுத்த படியாக பிரியங்கா. இவரின் பேச்சி திறனால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருபவர். பிரியங்கவிற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தார் பிரியங்கா.

Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா - திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள்

தற்போது விஜய் டிவியில் ராஜு வுடல் பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியானது அந்த புமோவில் யோகி தலைவா விஜய் கெட்டப்பில் வந்தார். அவரை பார்த்த பிரியங்கா விஜய் மாதிரி உங்க ஹேர் ஸ்டையல் இல்லை என்று கூறுவதற்கு பதில், தளபதி விஜய்யிடம் விக் வாங்கி வைத்திருக்கலாம், இது ரஜினி விக் டா என்று கூறி சர்ச்சையில் சிக்கி ரஜினி, விஜய் ரசிகர்களின் கோவத்தை சம்பாதித்து கொண்டார் பிரியங்கா.

ALSO READ  VIRAL NEWS: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் சமரசம் பேசிய ரஜினிகாந்த் - விவாகரத்து முடிவு நிறுத்தி வைக்கப்பட்டதா?

Also Read: Dhanush: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ் வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் தனது உண்மையான முடி இல்லாமல் விக் வைத்துதான் நடித்து வருகிறார் என்று கிண்டல் செய்து வருவதோடு விஜய் தனது ஹேர்ஸ்டைலைமாற்றுவதற்கு விக் தான் காரணம் என்று கூறி வரும் நிலையில் பிரியங்கா கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜய் ரசிகர்களும் விஜய்க்கு இருபது ஒருஜினல் முடித்தான் விக் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

Leave a Reply