Home Entertainment Nayanthara: இதற்காக வீட்டில் தனி பீரோ வைத்திருக்கும் நயன்தாரா!

Nayanthara: இதற்காக வீட்டில் தனி பீரோ வைத்திருக்கும் நயன்தாரா!

57
0

Nayanthara: தென் இந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கபடும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் ஜாவான் படத்தில் நடிக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து வந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது பாலிவுட் சென்றிருக்கிறார். இதனால் தனது சம்பளத்தை உயர்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்குவாராம். தற்போது பாலிவுட் சென்றதும் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாள் காதலர்களாக இருந்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த மதாம் இருவரும் அனைத்து திரை பிரபலங்கள் முன் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். 

Also Read: Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா?

ALSO READ  Vijay Sethupathi weight Loss: விஜய் சேதுபதி திடீரென உடல் எடையை குறைத்தார் - வைரலாகும் புகைப்படம்

நீண்டநாளாக நயன்தாரா ஒரு பழக்கத்தை பின்பற்றி வருகிறார். அதாவது நயன்தாரா அந்த பொருள் வைப்பதற்காக ஒரு தனி பீரோவே வைத்துள்ளாராம். நடிகர் மற்றும் நடிகைகள் வெவ்வேறு விதமான பழக்தை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் ஒருசிலருக்கு மரம், செடி நடுவதில் ஆர்வம் உண்டு, சிலர் விதவிதமான பைக் மற்றும் கார்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள், இன்னும் சிலர் நகைகள், ஆடைகள் சேகரிப்பது என்று வெவ்வேறு பழக்கங்களை பின்பற்றுகின்றனர். 

Nayanthara: இதற்காக வீட்டில் தனி பீரோ வைத்திருக்கும் நயன்தாரா!

அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கைக்கடிகாரத்தை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில் கைக்கடிகாரம் சேகரித்து வைப்பதற்காக தனது வீட்டில் வீட்டில் ஒரு பிரத்யோகமான பீரோ வைத்துள்ளார் என்று கூறுகின்றனர். எப்போதெல்லாம் வெளிநாடுகளுக்கு செல்கிராரோ அப்போதெல்லாம் கைக்கடிகாரங்கள் வாங்கி வருவது வாடிக்கையாக வைத்துள்ளார் நயன். 1.2 கோடி மதிப்புடைய ஆர்.எம் 11 சீரிஸ் கை கடிகாரங்களை நயன்தாரா அணிகிறார். பிளாட்டினம் கோட்டிங்குடன் வடிவமைக்கபட்டுள்ள அந்த கடிகாரத்தின் விலை 1 கோடியே 20 லட்சமாம். 

Also Read: Ponniyin Selvan-1: மணிரத்னம்-சியான் விக்ரம் ஆகியோருக்கு கோர்ட் நோட்டீஸ்

ALSO READ  Varisu: தளபதி விஜயின் வாரிசு படத்தின் சர்ப்ரைஸ் படம் வெளியானது

நயன்தாரா தனக்காக கைக்கடிகாரம் வாங்குவது மட்டுமில்லாமல் தனக்கு பிடித்மானவர்களுகும் அதை பரிசளிக்கிறார். தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த படத்தில் பணியாற்றிய மேகப் மேன், காஸ்ட்யூம் டிசைன்னர் போன்றவர்களுக்கு விலை உயர்ந்த வாட்சை பரிசாக தருகிறாராம்.

Leave a Reply