Home Entertainment Varisu: கசிந்த வாரிசு வீடியோ – இணையதளத்தில் வைரல்

Varisu: கசிந்த வாரிசு வீடியோ – இணையதளத்தில் வைரல்

67
0

Varisu: தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

Also Read: இங்கிலாந்தில் நடந்த சர்வதேச நிகழ்வில் – 1540 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் எட்டியா ஆர்யா

ALSO READ  Gautham Karthik Honeymoon: கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமாவின் ஹனிமூன் பிளான் -மனம் திறந்த மஞ்சிமா

வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்த பின் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தவண்ணம் இருக்கிறது. தற்போது தளபதி விஜய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் படகுழுவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  Aditi shankar: நவராத்திரி ஸ்பெசல் போட்டோஷூட்டில் இளவரசியாக அதிதி ஷங்கர் - வைரல் புகைப்படங்கள்

Varisu: கசிந்த வாரிசு வீடியோ - இணையதளத்தில் வைரல்

மருத்துவமனையில் விஜய், பிரபு, சரத்குமார், ஆகியோர் முக்கிய காட்சியில் நடிக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு பாதுகாப்பு போட்டாலும் எப்படியோ லீக் அகுதே! என்கின்றனர் படகுழுவினர். அது சரி, இவ்வளவு அருகில் இருந்து அந்த வீடியோவை யார் எடுத்திருப்பார்கள் என்று புலம்புகின்றனர் ரசிகர்கள்.

 

Leave a Reply