Home Entertainment Rajinikanth:ரஜினிகாந்துக்கு விருது கொடுத்து பாராட்டிய வருமான வரித்துறை.

Rajinikanth:ரஜினிகாந்துக்கு விருது கொடுத்து பாராட்டிய வருமான வரித்துறை.

139
0

Rajinikanth: தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம்வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகராக சூப்பர் ஸ்டார் திகழ்கிறார்.

Also Read: Netflix: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ சீரிஸ் வடிவத்தில் ஒளிபரப்பாகும்

தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் நடந்துவருகிறது. வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு புஜையுடன் ஆரம்பமாகிறது. தனது ஒவ்வொரு படத்திற்கும் ரஜினிகாந்த் 100 கோடிக்கு மேல் சம்பளமாக பெறுகிறார். அந்த வகையில் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் படத்துக்காக 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதனால் தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் திகழ்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளனர். அவரது பட வெளியிட்டு தினதில் திருவிழா கோலம் போல் கொண்டாடிவிடுவார்கள்.

ALSO READ  Big Official: சென்னையில் ஜவான் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்தை சந்தித்த தருணத்தை ட்விட் செய்த ஷாருக்கான்

Rajinikanth:ரஜினிகாந்துக்கு விருது கொடுத்து பாராட்டிய வருமான வரித்துறை.

தற்போது வருமான வரி தினமான இன்று தலைவர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கபட்டது. தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திகழ்கிறார். இதனால் அவருக்கு வருமான வரித்துறை விருது அளித்து பெருமை படுத்தியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுசெரி. ஆழுநர் தமிழிசை சவுந்தராஜன் இந்த விருதை வழங்கினார். விழாவில் பேசிய தமிழிசை பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால் பொதுமக்கள் வரி செலுத்த முன்வந்துள்ளார்கள் என்று கூறினார்.

ALSO READ  Rajinikanth: படையப்பாவுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் உள்ள தொடர்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தினார்

Also Read: Samantha: சமந்தாவை பாராட்டி கரண் ஜோஹரை விமர்சித்த நயன்தாரா ரசிகர்கள்

அனைவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்று கேட்டு கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன், வரி செலுத்தாவிட்டல் இருப்பதையும் இழந்துவிடுவோம் என்று தெரிவித்தார். தலைவர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அவரது விருதை பெற்றுக்கொண்டார்.

Leave a Reply