Home GOSSIP Kollywood: தங்கலான் படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவின் மாஸ் லுக் இதோ

Kollywood: தங்கலான் படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவின் மாஸ் லுக் இதோ

135
0

Kollywood: தமிழ் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித், சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோடு நடிக்கும் படமான ‘தங்கலான்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அடத்ததாக ஆர்யா நடிக்கும் ‘சர்பட்ட பரம்பரை 2’ படத்தை விரைவில் இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Also Read: விடாமுயற்சியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் ட்ரெண்டிங் நடிகை

இதற்கிடையில், அட்டகத்தி தினேஷை வைத்து கேங்ஸ்டர் படத்தை இயக்கப் போவதாக சமீபத்தில் பா ரஞ்சித் அறிவித்தார். தினேஷ் 50 வயது கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், அவரது புதிய கெட்அப் இணையத்தில் வைரலாகி வருவதாக செய்திகள் கூறப்படுகிறது.

ALSO READ  AK 62 VS Thalapathy 67: தீபாவளிக்கு ஏகே 62 மற்றும் தளபதி 67 படங்கள் ரிலீஸா - அடுத்த வெடி ரெடி

Kollywood: தங்கலான் படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவின் மாஸ் லுக் இதோ

ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’யில் தினேஷ் ஹீரோவாக நடித்தார், மேலும் ‘கபாலி’ படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். பா ரஞ்சித் தயாரித்துள்ள ‘இரண்டாம் உலகம் போரின் கடைசி குண்டு’ மற்றும் ‘ஜே. பேபி’ தினேஷ் நடித்த படங்கள். இந்த புதிய கேங்ஸ்டர் பட நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply