Home Entertainment Shankar: டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் ஷங்கர் – வைரலாகும் புகைபடங்க

Shankar: டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் ஷங்கர் – வைரலாகும் புகைபடங்க

69
0

Shankar: தமிழ் மற்றும் இந்திய திரையுலகில் தனது திரைப்படங்கள் மூலம் பல பிரம்மாண்ட படங்கள் மற்றும் புதுமைகளை கொண்டு வந்த இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ள தனது பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தொடர்ச்சியான ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் செப்டம்பர் மாதம் தொடங்குவதாக செய்திகள் வெளியே வந்துள்ளது.

ALSO READ  Nayanthara's IMDb top ten movies: IMDb-யில் நயன்தாராவின் டாப் 10 சிறந்த படங்கள்

Also Read: Suriya: ஷங்கர் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா

இந்நிலையில், தற்போது சமீபத்திய ஹாட் செய்தியாக. இயக்குனர் ஷங்கருக்கு வேல்ஸ் விஸ்டாஸ் கல்வி நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 12வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சங்கர் நேற்று (ஆகஸ்ட் 5) காலை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  Gargi OTT: சாய் பல்லவியின் 'கார்கி' திரைப்படத்தின் OTT அப்டேட்

Shankar: டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் ஷங்கர் - வைரலாகும் புகைபடங்க

முன்னாள் இந்திய சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில் இயக்கிவரும் ‘RC15’ இன் முக்கிய ஷெட்யூல் சமீபத்தில் முடித்தார். மேலும் அவர் ‘RC15’ முடிந்த பிறகு ‘இந்தியன் 2’ வை தொடருவார் என்று தெரிகிறது.

Leave a Reply