Home Entertainment Dhanush: திருச்சிற்றம்பலம் வெற்றி பிறகு சம்பளத்தை உயர்த்திய தனுஷ் – அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

Dhanush: திருச்சிற்றம்பலம் வெற்றி பிறகு சம்பளத்தை உயர்த்திய தனுஷ் – அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

28
0

Dhanush: மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் தற்போது தனுஷ் மகிழ்ச்சியில் சுறுசுறுப்பாக இருக்கிறார். இந்த படம் மக்கள் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து இருக்கிறது. தொடர்ந்து தோல்வி படங்களை குடுத்து சம்பளத்தை கொடுத்த தனுஷ், திருச்சிற்றம்பலம் படத்திற்காக தனுஷ் 15 கோடி ருபாய் சம்பளமாக வாங்கினார் என முன்பே தகவல் இணையத்தில் வெளியானது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

ALSO READ  கமலுக்கு பதிலாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சி - தொகுப்பாளர் யார் தெரியுமா?

Also Read: கல்யாணம் பேச்சுக்கு சிம்பு சொன்ன பதில் – ஹாட் வைரல் நியூஸ்

Dhanush: திருச்சிற்றம்பலம் வெற்றி பிறகு சம்பளத்தை உயர்த்திய தனுஷ் - அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

Also Read: ரசிகர்கள் சார்பாக கமல் கேள்விக்கு கௌதம் மேனன் பதில் – உற்சாகத்தில் ரசிகர்கள்

திருச்சிற்றம்பலம் ஹிட் பிறகு தனுஷ் அவரது அடுத்த படத்திற்காக இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தி விட்டாதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் அடுத்து நடிக்கும் இருக்கும் படம் கடந்த மாதமே தொடங்குவதாக இருந்த நிலையில், தற்போது வரை கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் தற்போது தனுஷ் தன் சம்பளத்தை  அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருக்கிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷ் தற்போது 30 கோடி கேட்பதால் தயாரிப்பாளர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply