Home Cinema News Ajith: அஜித் குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குமா?

Ajith: அஜித் குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குமா?

76
0

Ajith Kumar: அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எச்.வினோத் இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘துனிவு’ மற்றும் வம்சிப் பைடிபள்ளி இயக்கிய தளபதி விஜயின் ‘வாரிசு’ இந்த இருபடமும் பாக்ஸ் ஆபீசில் மோதலை சந்தித்தது. அஜித்தின் அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படபிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே படபிடிப்பு தொடங்கபட இருந்தது, ஆனால் அது இயக்குனர் மாற்றதினால் தாமதமானது. தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி தனது படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டதாகவும், அஜித் மற்றும் தயாரிப்பாளர் லைகா ப்ரோடக்ஷன் சுபாஸ்கரன் இருவரும் மிகவும் திருப்தி அடைந்துள்ளதாகவும், படத்திற்கான நடிகர்கள் மற்றும் லோகேஷன் தேர்வு நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

ALSO READ  Game Changer: ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் பற்றிய ஒரு சுவாரசியமான அப்டேட்டை தில் ராஜு வெளிப்படுத்தினார்

தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தற்போது ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றும் என்று கூறப்படுகிறது.

ALSO READ  Offical: 'தளபதி 68' பற்றி விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வீடியோ இதோ.!

Ajith: அஜித் குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குமா?ஜீத் ஏற்கனவே நவம்பரில் தனது உலக பைக் பயணத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். அதை மனதில் வைத்து அவரது அனைத்து பகுதிகளும் அதற்கு முன் படமாக்கப்படும். அதாவது 2024 கோடையில் படம் திரைக்கு வரும் என்று AK ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply