Home Entertainment Jai Bhim: சூர்யாவின் ஜெய் பீம் சீனாவில் திரையிடப்பட்டது – கண்கலங்கயா சீன மக்கள் வைரல்...

Jai Bhim: சூர்யாவின் ஜெய் பீம் சீனாவில் திரையிடப்பட்டது – கண்கலங்கயா சீன மக்கள் வைரல் வீடியோ

78
0

Jai Bhim: TJ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி (OTT) தளத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் அனைவரையும் கவர்ந்த படம். விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் சூர்யா வக்கீலாக நடித்திருந்தார்.

Also Read: ஆகஸ்ட் 19 ஆம் தேதி OTT-இல் 18 படங்கள் வந்துள்ளது

ALSO READ  Vijay: சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர விஜய்க்கு இயக்குனர் சீனு ராமசாமியின் வேண்டுகோள்

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து லிஜோமல் ஜோஷ், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், எம், ஏசு பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுப்பூர்வமான விஷயத்தை சூர்யா தொட்ட விதம் பலரது மனதை வென்றது.

Jai Bhim: சூர்யாவின் ஜெய் பீம் சீனாவில் திரையிடப்பட்டது - கண்கலங்கயா சீன மக்கள் வைரல் வீடியோ

சமீபத்திய செய்தி என்னவென்றால், இந்த படம் மதிப்புமிக்க பெய்ஜிங் திரைப்பட விழாவில் (Beijing Film Festiva) ஒளிபரப்பின் போது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். சீன மக்கள் கண்கலங்கி அழுகிறார்கள். படம் சிறப்பாக இருக்கிறது என தங்களுடைய விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  Father's Duties: தந்தை கடமைகள் அனுபவித்து வரும் விக்னேஷ் சிவனின்​​​​

https://twitter.com/chirssucces/status/1560673610804924421?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1560673610804924421%7Ctwgr%5Ebc26109cdc4fe7155a6532f4207993d6b990afa2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.123telugu.com%2Fmnews%2Fsuriyas-jai-bhim-gets-solid-reception-in-this-country.html

Leave a Reply