Home Entertainment Chess: செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பு அழைப்பாளர்கள் – ரஜினி, அஜித்,கமல், விஜய்

Chess: செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பு அழைப்பாளர்கள் – ரஜினி, அஜித்,கமல், விஜய்

86
0

Chess: தமிழ் சினிமாவை கோலாட்சி செய்துகொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய் ஆகியோரை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: Chandramukhi 2: சந்திரமுகி 2-வில் ஐந்து ஹாட் ஹீரோயின்களுடன் ராகவா லாரன்ஸ் ரொமான்ஸ்!

கோவையில் இருந்து நீல கிரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் வருகிறது ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் நேற்று கோவையில் இருந்து நீலகிரி மாவட்டதிற்க்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ALSO READ  Tollywood: தனுஷுக்கு கதை தேடும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்

Chess: செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பு அழைப்பாளர்கள் - ரஜினி, அஜித்,கமல், விஜய்

இந்த போட்டிக்கு உழகமுழுவதும் உள்ள 190 நாடுகளில் இருந்து 2000 துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்து வருகிறது நிலையில் தமிழகம் முழுவதும் 44 ஆவதுகான செஸ் ஒலிம்பியாட் போட்டிகான விளம்பரங்கள் பெரிய அளவில் நடைபெறுகிறது. இந்த விளம்பரங்கள் தமிழக அரசால் செய்யபட்டு வருகிறது.

ALSO READ  Ajith: துணிவு படத்தின் இசையமைப்பாளர் அஜித் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் அளித்துள்ளார்

Also Read: Official: தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஸ்டாலின், மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் ஜூலை 28 ஆம் தேதி பங்கேற்கின்றன. அந்த. வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply