Home Entertainment Viral News: மீண்டும் இணையும் அஜித்-விஜய் – இவர்தான் இயக்குனர்

Viral News: மீண்டும் இணையும் அஜித்-விஜய் – இவர்தான் இயக்குனர்

69
0

Viral News: கோலிவுட் சினிமாவில் இரண்டு முக்கிய தூண்களாக இருப்பவர்கள் அஜித்-விஜய். உச்ச நட்சத்திரங்களாக இருவரும் தங்களின் திரைப்படங்களின் மூலம் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை அள்ளி குவிப்பவர்கள். அஜித்-விஜய் இருவரும் தமிழகம் முழுவதும் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் இருவரின் திரைப்படங்கள் ஒன்றாக ஒரே நாளில் வெளியாவதே கஷ்டம். இந்த நிலையில் தற்போது விஜய்-அஜித் இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது விஜய்-அஜித் என இரு நடிகர்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு இயக்குநர் வெங்கட் பிரபு.

ALSO READ  PS 2: மணிரத்னம் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்திக்க காரணம் இதுதான்

Also Read: கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம்

இந்நிலையில் இவர் விஜய்-அஜித் இருவருக்கும் வைத்துள்ள கதை உண்மைதானாம். தற்போது அந்த கதை மெருகேற்றும் வேலை இரண்டு பிரபல இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறாதாம். அஜித் இந்த கதை கேட்டு ஒகே கூறியுள்ளதாகவும், விஜய்க்கு இந்த விஷயம் தெரியபடுத்தப்பட்டு கதையை அவரிடம் கூற உள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ALSO READ  Rajinikanth: ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வைரல் நடனம்

Viral News: மீண்டும் இணையும் அஜித்-விஜய் - இவர்தான் இயக்குனர்

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தை முடித்தபின் இப்படத்தின் கதையை விஜய் கேட்டக்க உள்ளாராம். இந்த செய்தி எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply