Home Entertainment Rashmika Mandanna: 4 கோடி வாங்கும் ராஷ்மிகா மந்தனா – நான் இன்னும் சிங்கிள் தான்

Rashmika Mandanna: 4 கோடி வாங்கும் ராஷ்மிகா மந்தனா – நான் இன்னும் சிங்கிள் தான்

78
0

Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனாவின் கிராஃப் தற்போது எகிறியுள்ளது. புஷ்பா படத்தின் பாடல்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்தன. புஷ்பா வெளியான பிறகு, அவர் தனது இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் (followers) பெற்றார். இது அவரது பிரபலத்தை நிரூபிக்கிறது.

Also Read: Maaveeran: சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் வைரலாகும் பூஜை புகைப்படங்கள்

பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகள் நிறுவனங்கள் அவரை துரத்துகின்றன. அவரது டிமாண்டைப் பார்த்து ராஷ்மிகா மந்தனா இப்போது படத்திற்கு தன் சம்பளம் அதிக தொகை பணம் கேட்கிறார். புஷ்பா படம் வெளியாவதற்கு முன்பே ரூ.2 கோடி வாங்கிய ராஷ்மிகா மந்தனா. இப்போது, ஹிந்தி படங்களுக்கு 4 கோடி ப்ளஸ் வாங்கி வரும் நிலையில், தெலுங்கு படங்களுக்கு 3 கோடி ப்ளஸ் கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் குறை சொல்லாமல் கொடுத்து வருகிறார்கள்.

ALSO READ  காதலனுக்கு இரண்டு கண்டிஷன் போட்ட பிரியா பவானி சங்கர்

Also Read: Kamal: கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம்

ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் வாங்காவின் ‘அனிமல்’ போன்ற பெரிய பாலிவுட் திரைப்படங்களை தனது லிஸ்டில் வைத்துள்ளார். ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக 4 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்குகிறார்.

Rashmika Mandanna: 4 கோடி வாங்கும் ராஷ்மிகா மந்தனா - நான் இன்னும் சிங்கிள் தான்

இந்நிலையில் விஜய் டெவரக்கொண்ட மற்றும் காதலிக்கிறார்கள், டேட்டிங் செய்கிறார்கள், ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள். என பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வருகின்றன.

ALSO READ  Suriya: சூர்யா ஜிம்மில் கடினமாக புல்-அப் செய்யும் வைரல் வீடியோ

Also Read: Indian 2: கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் தேதி

இது குறித்து விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலிப்பதாக வந்த வதந்திகளுக்கு இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். தங்களுக்கு இடையே நல்ல நட்பு மட்டுமே இருப்பதாகவும், அந்த வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நடிகை ராஷ்மிகா சமீபத்தில் ஒரு பேட்டியில தான் இன்னும் சிங்கள் தான் (singel) என்று கூறினார்.

Leave a Reply