Home Web Series Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் முதல் பான் இந்திய வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் முதல் பான் இந்திய வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

132
0

Vijay Sethupathi: கோலிவுட் திரையுலகில் சின்ன சின்ன குனச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து, பின் ஹீரோ, வில்லன், அப்பா, தாத்தா, சூப்பர் டுலாக்ஸ் படத்தில் பெண் வேடம் என்று அனைத்து கதாபாத்திரத்தையும் தைரியமாக ஏற்று தனது அசாதூரியமான நடிப்பை வெளிப்படுத்தியவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது கோலிவுட்டில் இருந்து டோலிவுட் பாலிவுட் வரை அதிகம் தேடப்படும் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி.

Also Read: விஜய்யின் வாரிசு படத்தின் மிக பெரிய விளம்பர நிகழ்ச்சி திட்டம் – ஹாட் அப்டேட்

தொடர்ந்து தனது கேரியரில் எல்லைகளைத் தாண்டி வருகிறார். பல விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் சூப்பர் ஹிட் படங்களை ஹீரோவாக கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ரஜினியின் ‘பேட்ட’, விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிக பெரிய பாராட்டை பெற்றார்.

ALSO READ  Manorathangal: கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் மற்றும் பல ஜாம்பவான்கள்

Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் முதல் பான் இந்திய வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, கே கே. மேனன், ராஷி கண்ணா, ரெஜினா கசாண்ட்ரா, புவனன் அரோரா மற்றும் அமோல் பலேகர் ஆகியோர் நடித்துள்ள ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ், டி 2 ஆர் பிலிம்ஸ் மூலம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ்சை புகழ் பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸ்சின் இயக்குனரான ராஜ் மற்றும் டிகே இயக்கிய பான் இந்தியன் வெப் சீரிஸ் ‘ஃபார்ஸி’. இந்த அதிரடி திரில்லர் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply