Home TV Show Bigg Boss Tamil S6: பிக் பாஸ் தமிழ் S6 பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரரின்...

Bigg Boss Tamil S6: பிக் பாஸ் தமிழ் S6 பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரரின் தகவல் வெளியாகியுள்ளது

81
0

Bigg Boss: பிக் பாஸ் தமிழ் S6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் ஒலிபரப்பு செய்ய உள்ளது, அதன் பிறகு தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்படும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24/7 ஸ்ட்ரீமிங் இருக்கும். இதுவரை போட்டியாளர்களின் பட்டியலில் திவ்யதர்ஷினி, தர்ஷா குப்தா, ராஜலட்சுமி செந்தில், மைனா நந்தினி, மணிகண்டன், அமுதவாணன், ஜி.பி.முத்து, மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், ஸ்ரீப்ரியா, மன்சூர் அலிகான், கிறிஸ்டோபர் கனகராஜ், ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் பலர் உள்ளனர்.

ALSO READ  Bigg Boss Tamil Season 6: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 6 லோகோ மற்றும் ப்ரோமோ டீசர் வெளியீடு

Also Read: ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை – வெற்றிமாறனின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு!

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிரிக்கெட் வீரர் போட்டியாளராக பங்கேற்கிறார், அதுகுறித்த செய்தியை நாங்கள் முன்னாடி உங்களுக்கு வழங்கினோம். அந்த அழகான கிரிக்கெட் போட்டியாளர் ராம் ராமசாமிதான் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ராம் ராமஸ்வாமி ஒரு தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் ஆவார், இவர் பல்வேறு பிராண்டுகளுக்கு மாடலிங் செய்துள்ளார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், மேலும் 2023 இல் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படத்திலும் அறிமுகமானார்.

ALSO READ  Bigg Boss S6: பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்

Bigg Boss Tamil S6: பிக் பாஸ் தமிழ் S6 பங்கேற்கும் இளம் கிரிக்கெட் வீரரின் தகவல் வெளியாகியுள்ளது

சென்னையில் பிறந்த இளைஞருக்கு ரியாலிட்டி ஷோக்களிலும் அனுபவம் உள்ளது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இந்தியாவின் டாப் மாடலில் போட்டியிட்டவர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் அவர் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply