Home TV Show Bigg Boss Tamil S6: பிக் பாஸ் தமிழ் S6 இல் பிரபல இந்திய கிரிக்கெட்...

Bigg Boss Tamil S6: பிக் பாஸ் தமிழ் S6 இல் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இணைய போகிறாரா?

68
0

Bigg Boss: விஜய் டிவியில் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் S6 இன் பிரமாண்டமான வெளியீட்டுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் விசுவாசமான ரசிகர்களிடமிருந்து குறிப்பாக போட்டியாளர் பட்டியலுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரியாலிட்டி ஷோவைப் பற்றிய அனைத்து முக்கிய செய்திகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம், நிச்சயமாக உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ALSO READ  Bigg Boss S6: பிக் பாஸ் பற்றின அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்த நடிகை

Also Read: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் சமரசம் பேசிய ரஜினிகாந்த் – விவாகரத்து முடிவு நிறுத்தி வைக்கிறார்களா?

தற்போது போட்டியாளர்களின் பட்டியலில் திவ்யதர்ஷினி, தர்ஷா குப்தா, ராஜலட்சுமி, மைனா நந்தினி, மணிகண்டன், அமுதவாணன், ஜி.பி. முத்து, மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், ஸ்ரீப்ரியா, மன்சூர் அலிகான், ஷெர்லினா மற்றும் கிறிஸ்டோபர் கனகராஜ்.

ALSO READ  Bigg Boss Tamil S6: ரச்சிதாவுடன் ராபர்ட்டின் காதல் போலியா? - அதிர்ச்சி வீடியோ

Bigg Boss Tamil S6: பிக் பாஸ் தமிழ் S6 இல் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இணைய போகிறாரா?

மேலும் தற்போது புதிய தகவல் என்னவென்றால் பிக் பாஸ் 6-ன் போட்டியாளராக மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் வர வாய்ப்புள்ளது என்பது இப்போது வைரல் செய்தி. இந்நிலையில் தற்போது அவரது அடையாளம் மறைக்கப்பட்டிருந்தாள், புகைப்படங்களுடன் கூடிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்.

Leave a Reply