Home Trailer Sardar trailer out now: சர்தார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

Sardar trailer out now: சர்தார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

0

Sardar: நடிக்கும் சர்தார் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கிய ஸ்பை த்ரில்லர் திரைப்படம் சர்தார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 21, 2022 அன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது.

தற்போது பரபரப்பான செய்தி என்னவென்றால் சர்தார் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என நாங்கள் தெரிவித்திருந்த நிலயில் தற்போது இன்று சர்தார் ட்ரெய்லர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது இந்த டிரெய்லர். 

Also Read: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் 3-வது சிங்கிள் வெளியானது

Sardar trailer out now: சர்தார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தீபாவளி அன்று ரிலீஸாக இருக்கும், அதே நாளில் சர்தார் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம், எடிட்டிங் ரூபன், இசை ஜி. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்துள்ளனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version