Home Trailer Prince trailer date official: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் டிரைலர் தேதி வெளியாகியுள்ளது

Prince trailer date official: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் டிரைலர் தேதி வெளியாகியுள்ளது

0

Prince: சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் டான் தொடர்ந்து இரண்டு படங்கள் பிளாக்பஸ்டர்களை அடித்து வசூல் சாதனை படைத்தார். சிவகார்த்திகேயன் தற்போது தமிழ்-தெலுங்கு ஆகிய இருமொழிகளில் பிரின்ஸ் என்ற படத்தை நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கு ஜாதி ரத்னாலு இயக்குனர் கேவி அனுதீப் இயக்குகிறார்.

Also Read: பிரின்ஸ் படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரத்தில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்

Prince trailer date official: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் டிரைலர் தேதி வெளியாகியுள்ளது

தற்போதைய புதிய தகவல் என்னவென்றால் பிரின்ஸ் படத்தின் திரையரங்க டிரைலர் நாளை வெளியாகும் என்பது லேட்டஸ்ட்டாக தகவல். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.

சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோருடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் பேனர் கீழ் படத்தைத் தயாரிக்கிறார்கள். இப்படம் இந்த தீபாவளி சீசனில் அக்டோபர் 21 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version