Home Teaser Official: தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது

Official: தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது

0

Official: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற பீரியட் ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் சிவராஜ்குமார் வில்லனாகவும் நடித்துள்ளார்கள். படக்குழுவினர் இந்து அதிகாரபூர்வமாக இன்று படத்தின் டீசரை வெளியிட்டனர்.

Official: தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது

ஒன்றரை நிமிட டீசர் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பிளாக்ஸுடன் நிரம்பியுள்ளது. தனுஷ் மில்லராக மோஸ்ட் வான்டட் கிரிமினல் மற்றும் கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார். இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10000 பரிசு என்று ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். ஆக்‌ஷன் அவதாரத்தில் தனுஷ் சிறப்பாக காணப்படுகிறார், மேலும் கேப்டன் மில்லர் டீசரில் தனுஷ் அசத்துகிறார்.

டீசரில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் மற்றும் ஆர்ஆர்ஆர் புகழ் எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோரின் காட்சிகளையும் பார்க்கலாம். கதை வெளிவரவில்லை என்றாலும், பிரமாண்ட கேன்வாஸை இந்த டீசரில் காணலாம். ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை அட்டகாசம். சத்யஜோதி பிலிம்ஸ் கீழ செந்தில் தியாகராஜ்ன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இந்த அதிரடி படத்தை தயாரித்துள்ளார்கள். கேப்டன் மில்லர் டிசம்பர் 15, 2023 அன்று வெளியிடுவதாகவும் இந்த டீசரில் அறிவிக்கப்பட்டது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version