Home OTT Viduthalai 1 OTT: வெற்றிமாறனின் விடுதலை 1 படத்தின் OTT டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம்...

Viduthalai 1 OTT: வெற்றிமாறனின் விடுதலை 1 படத்தின் OTT டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது

88
0

Viduthalai 1: கோலிவுட் திரையுலகில் பரபரப்பான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமான். இவர் வடசென்னை, அசுரன் போன்ற பிளாக் பாஸ்டர் வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது விடுதலை என்ற இரண்டு பாகங்கள் கொண்ட படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. விடுதலை முதல் பகுதி மார்ச் 31, 2023 அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக உலக முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

ALSO READ  This week movies: திரையரங்குகளிலும் OTT-யிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

Also Read: ஷாருக்கான் நடித்த பதான் படத்தின் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

தற்போதைய ஹாட் செய்தி என்னவென்றால், சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் OTT டிஜிட்டல் உரிமைகள் பிரபல OTT தளமான ZEE5 க்கு மிக பிரம்மாண்ட விலைக்கு விற்கப்பட்டது என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. சமீபத்தில் வெளியான ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ALSO READ  OTT: த்ரிஷா நடித்த க்ரைம் த்ரில்லர் தி ரோடு படத்தின் OTT அறிமுக தேதி வெளியாகியுள்ளது

Viduthalai 1 OTT: வெற்றிமாறனின் விடுதலை 1 படத்தின் OTT டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது

பீரியட் க்ரைம் த்ரில்லரான இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சரவண சுப்பையா, பவானி ஸ்ரீ மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார்.

Leave a Reply