Home OTT PS-1 OTT Release date: பொன்னியின் செல்வன்-1 படம் OTT-யில் இந்த தேதி வெள்ளியகியுள்ளது

PS-1 OTT Release date: பொன்னியின் செல்வன்-1 படம் OTT-யில் இந்த தேதி வெள்ளியகியுள்ளது

0

PS-1: பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. பீரியட் ஆக்‌ஷன் படம் இப்போது OTT-யில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

Also Read: பிக் பாஸ் தமிழ் S 6-யில் இருந்து வெளியேறுகிறாரா பெண் போட்டியாளர்

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, கோலிவுடில் மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்-1. தர்ப்பது இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) நவம்பர் 18, 2022 அன்று திரையிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ OTT இயங்குதளத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

PS-1 OTT Release date: பொன்னியின் செல்வன்-1 படம் OTT-யில் இந்த தேதி வெள்ளியகியுள்ளது

இந்த காவிய திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயராஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த பாடத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version