Home OTT Kollywood: OTT தளத்துக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் இந்திய படம் இந்தியன்-2

Kollywood: OTT தளத்துக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் இந்திய படம் இந்தியன்-2

49
0

Kollywood: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் விபத்து காரணத்தால் பாதியில் நின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் புதிய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தை தயாரித்துள்ளாது, அனிருத்தின் இசையில், ரத்னவேலுவின் மற்றும் ரவிவர்மா ஒளிப்பதிவில் கமலுடன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்தியன் 2 திரையரங்குகளில் உலக முழுவதும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ  Chandramukhi 2 OTT: சந்திரமுகி 2 படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Kollywood: OTT தளத்துக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் இந்திய படம் இந்தியன்-2

தற்போதையசூடான செய்தி என்னவென்றால் இப்படத்தை பிரபல Netflix OTT நிறுவனம் ரூ. 200 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், OTT உலகத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் இந்திய படம் இதுவாகும். மேலும் இது தமிழ் படம் என்ற பெருமையும் சேரும். அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருங்கள்.

Leave a Reply