Home OTT Kantara OTT release: காந்தாரா பிளாக் பாஸ்டர் படம் இந்த தேதியில் OTT-யில் வெளியாகும்

Kantara OTT release: காந்தாரா பிளாக் பாஸ்டர் படம் இந்த தேதியில் OTT-யில் வெளியாகும்

0

Kantara: இந்த வருடம் பல படங்கள் வெளிவந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கந்தாரா தனது அட்டகாசத்தை தொடர்கிறது. தற்போதைய புதிய செய்தி என்னவென்றால் ரிஷப் ஷெட்டி இயக்கிய இப்படம் OTT-யில் அறிமுகமாக உள்ளது.

Also Read: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் OTT ஸ்ட்ரீமிங் தேதி

இந்நிலையில் கேள்விபடும் வதந்திகள் உண்மையாக இருந்தால், இந்த பிளாக்பஸ்டர் காந்தாரா திரைப்படம் நவம்பர் 18, 2022 அன்று அமெஜான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) திரையிடப்படும். இந்த தகவலை குழு அல்லது OTT தளத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Kantara OTT release: காந்தாரா பிளாக் பாஸ்டர் படம் இந்த தேதியில் OTT-யில் வெளியாகும்

Also Read: விஜய் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட்

இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஞ்சனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version