Home GOSSIP தமன்னாவுடன் இணையும் யோகி பாபு.

தமன்னாவுடன் இணையும் யோகி பாபு.

97
0
தமன்னாவுடன் இணையும் யோகி பாபு.
தமன்னா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு.  தமன்னாவுக்கு தற்போது மார்க்கெட் டவுன் தான். அவர் தற்போது புதிதாக நடிக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஹாரர் காமெடி படமான இதனை ரோஹின் இயக்குகிறார். இந்தபடத்தில் தமன்னாவுக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.

தமன்னாவுடன் இணையும் யோகி பாபு.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் யோகி பாபு. அதைத்தொடர்ந்து, ஐரா படத்திலும் அவருடன் முக்கிய ரோலில் நடித்தார். அஞ்சலியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமன்னாவுடனும் யோகி பாபு சேர்ந்து நடிக்கறார். தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்தார், இந்த இரண்டு படங்களும் நல்ல வசூல் செய்திருக்கின்றன.

ALSO READ  Kollywood: விடுதலை: பாகம் 2 திரைப்படம் 2024 இந்த நேரத்தில் திரையரங்குகளில் வரும்

Leave a Reply