Home Entertainment Indian 2: காஜல் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற வீடியோ...

Indian 2: காஜல் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற வீடியோ வைரல்

78
0

Indian 2: நீண்டகாலமாக பாதியில் நிருத்திவைகபட்ட படம் ‘இந்திய 2’. ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கினர். உலகனயகன் கமல்ஹாஸன் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் படப்பிடிப்பில் இணைந்தனர்.

Indian 2: காஜல் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற வீடியோ வைரல்

அனிருத் ரவிச்சந்தர் இசையில், இந்தியன் 2′ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், சித்தார்த், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ALSO READ  Nayanthara: முதல் முறையாக நயன்தாரா தனது குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டார்

Also Read: ராகவா லாரன்ஸின் அடுத்த படம் வெளியீடு தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிக்கை

தற்போது இந்தியன் 2 படக்குழுவினர், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதிக்கு சென்றுள்ளனர். கமல்ஹாசன் ஞாயிற்று கிழமை அன்று திருப்பதி விமான நிலையத்தில் காணப்பட்டார். இதற்கிடையில், கஜல் அகர்வால் திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஶ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு தனது கணவர் கௌத்ம் கிச்சுலுவுடன் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரல் வகிவருகிறது.

ALSO READ  Kollywood: இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பின்தொடரும் பிரபலங்கள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காஜல் அகர்வால், “எனது கணவருடன் திருப்பதிக்கு முதல்முறையாக வந்துள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். சில ரசிகர்கள் நடிகையுடன் செல்ஃபி எடுக்க விரும்பினர். பொறுமையாக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். திருப்பதி விமான நிலையத்தில் கமலின் வீடியோவும், திருப்பதி கோவிலில் காஜல் இருக்கும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply