Home Entertainment Vijay: வாரிசு படம் ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி வசூல் – விஜய் புதிய சாதனை

Vijay: வாரிசு படம் ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி வசூல் – விஜய் புதிய சாதனை

98
0

Vijay: வாரிசு தற்போது ரிலீசுக்கு முன்பே மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளார் நடிகர் விஜய் என்று செய்தி வெளியாகி உள்ளது.

Also Read: Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினிகாந்த் டைட்டில் – வைரலாகும் வீடியோ

வாரிசு

வம்சி பைடிபைலி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில். முதன் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது. ராஷ்மிகா விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார்.

ALSO READ  Tollywood: கல்கி 2898 AD கசிந்த காட்சிகள் - அதிர்ச்சியில் படக்குழுவினர்

Vijay: வாரிசு படம் ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி வசூல் - விஜய் புதிய சாதனை

205 கோடி வசூல்

Also Read: Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2

இந்நிலையில், தற்போது இப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தின் ஓடிடிக்கு ரூ. 100 கோடிக்கு. மேலும், சாட்டலைட் உரிமை ரூ. 65 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் உரிமை ரூ. 40 கோடிக்கும் விற்றுப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கு உரிமை தவிர்த்து மீதி உள்ள வியபாரம் மொத்தமாக சுமார் ரூ. 205 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது ரிலீசுக்கு முன்பே மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளார் நடிகர் விஜய்.

Leave a Reply