Home Entertainment Nayanthara: விக்னேஷ் சிவன் முன் நயன்தாராவுக்கு லவ் சொன்ன நபர் யார் தெரியுமா

Nayanthara: விக்னேஷ் சிவன் முன் நயன்தாராவுக்கு லவ் சொன்ன நபர் யார் தெரியுமா

83
0

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை சத்யம் திரையரங்கில் தனது வரவிருக்கும் ‘கனெக்ட்’ படத்தின் பிரபல பத்திரிகையாளர் நிகழ்ச்சியின் போது காணப்பட்டார். பத்திரிகையாளர்கள் புகைப்படங்களுக்காக கூட்டம் கூடினர். அப்போது நயன்தாராவை பார்த்து விக்னேஷ் முன்னிலையில் ஒரு நபர் ஐலவ்யூ என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  Shankar: RC15 செட்டில் குதிரை சவாரி செய்யும் இயக்குனர் ஷங்கர் - வைரல் புகைப்படங்கள்

Also Read: கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தகவல் – இதுதான் காரணங்கள்

“ஐ லவ் யூ” என்று ஒரு குரல் கேட்டதும் நயன்தாரா யார் ஐ லவ்யூ சொன்னது என்று கேட்க, அதற்கு, அங்கு அருகில் இருக்கும் ஒரு நபர், அவர் உங்கள் ரசிகர் என்று பதிலளித்தனர்.

ALSO READ  Varisu Big Promotional event: விஜய்யின் வாரிசு படத்தின் மிக பெரிய விளம்பர நிகழ்ச்சி திட்டம் - ஹாட் அப்டேட்

Nayanthara: விக்னேஷ் சிவன் முன் நயன்தாராவுக்கு லவ் சொன்ன நபர் யார் தெரியுமா

நயன்தாரா, வினய் ராய், ஹனியா நஃபிசா, சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் ஆகியோர் நடித்துள்ள கனெக்ட்’ படத்தை காவ்யா மற்றும் அஷ்வின் சரவணன் எழுதி இயக்கியுள்ளனர். இப்படம் நாளை டிசம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை நயன்தாரா மற்றும் விக்கியின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply