Home Entertainment Simbu: சிம்பு கதரி அழும் வீடியோ – பாராட்டும் ரசிகர்கள்

Simbu: சிம்பு கதரி அழும் வீடியோ – பாராட்டும் ரசிகர்கள்

0

Simbu: தெரியாமே பண்ணிட்டேன் என்னை மன்னிச்சு விட்டுடுங்கனு, சிம்பு கண்ணீர் விட்டு அழும் வீடியோ ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

str

அண்மையில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி  வெற்றி பெற்றிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மாநாடு படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனக   சிம்புவுக்கு நிகராக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்.

சிம்புவின் மாநாடு திரைபடம் ரூ. 100 கோடி கிளப்பில் மிக விரைவில் இணையவிருக்கிறது என்று கூறப்படு வருகிறது. மாநாடு படத்தில் 5 நிமிட காட்சி ஒன்றில் சிம்பு ஒரே டேக்கில் நடித்து அசத்திய காட்சிகள் சோஷல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தெரியாம பண்ணிட்டேன், என்னை மன்னிச்சு விட்டுடுங்க என்று அந்த வீடியோவில் தான் சிம்பு கதறி அழுதிருக்கிறார். 

இந்த வீடியோவை பார்த்த சிம்புவின் ரசிகர்கள். சின்னப் பையனாக இருந்தபோதேநீங்கள் நடிப்பில் அசத்துவார்,  சூப்பர் ஸ்டார், நடிப்பு அசுரன், எங்கள் ஒரே தலைவன் எஸ்டிஆர், நீங்கள் மகாநடிகன், வேற லெவல், சிம்புவுக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது போன்று என்று அதுமட்டும் இல்லை நீங்கள் நடிப்புக்காகவே பிறந்தவர் என்று குரபட்டு வருகிறது. 

சோஷல் மீடியாவில் சிம்பு முன்னதாக மாநாடு ரீல்ஸை வெளியிட்டார். அந்த வீடியோவில் மருத்துவமனையில் வெங்கட் பிரபு வீல் சேரில் அமர்ந்து இருக்கும் சிம்புவை தள்ளிச் சென்ற காட்சி இருந்தது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version