Home Entertainment Samantha Ruth Prabhu: கறுப்பு உடையில் அசத்தலாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சமந்தா –...

Samantha Ruth Prabhu: கறுப்பு உடையில் அசத்தலாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சமந்தா – வைரல் புகைப்படங்கள்

79
0

Samantha Ruth Prabhu: நடிகை சமந்தாவின் சமீபத்திய பான்-இந்திய திரைப்படமான சாகுந்தலம் சமீபத்தில் வெளியானது இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்த நிலையில் நேற்று, அவர் படத்தின் மாபெரும் தோல்வி குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்தி என்னவென்றால், பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சிட்டடெலின் உலகளாவிய பிரீமியரில் கலந்து கொள்ள கவர்ச்சி ராணி லண்டனுக்கு புறப்பட்டார். சிட்டடெலின் இந்தியப் பதிப்பில் நாயகியாக நடிக்கும் சமந்தா, இணை நடிகர் வருண் தவான் மற்றும் இயக்குனர்களான ராஜ் & டிகே ஆகியோருடன் பிரீமியரில் கலந்து கொண்டார் சமந்தா.

ALSO READ  Viral News: டாக்டர் பட்டம் பெரும் யுவன் சங்கர் ராஜா - கௌரவிக்கும் சத்யபாமா கல்வி நிறுவனம்

Samantha Ruth Prabhu: கறுப்பு உடையில் அசத்தலாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சமந்தா - வைரல் புகைப்படங்கள்

பிரபல ஆடை வடிவமைப்பாளர் விக்டோரியா பெக்காம் வடிவமைத்த கறுப்பு நிற ஆடையை அணிந்து, பல்கேரி பாம்பு நெக்லஸ் மற்றும் அவரது உடைக்கு ஏற்ற வளையல் அணிந்து மிகவும் அழகு ராணியாக அனைவரையும் திரும்பி பார்கவைதுள்ளார் சமந்தா. அந்த அழகிய அடையை அணிந்து புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை வெளியிட்டார் சமந்தா. இது சமூக ஊடகங்களில் தற்போது வைரலானது. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் குஷி படத்தின் செட்டில் சமந்தா விரைவில் இணையவுள்ளார்.

ALSO READ  Varisu: இரண்டு வருடங்களுக்கு பிறகு விஜய் குட்டி ஸ்டோரி சொல்வாரா? - எதிர்பார்க்கும் தளபதி ரசிகர்கள்!

Samantha Ruth Prabhu: கறுப்பு உடையில் அசத்தலாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சமந்தா - வைரல் புகைப்படங்கள்

Leave a Reply