Home Entertainment Rajinikanth: இன்று இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த் – காரணம் இதுதான்

Rajinikanth: இன்று இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த் – காரணம் இதுதான்

76
0

Rajinikanth: ரஜினிகாந்த் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்று காலை திடீரென தனது டிவிட்டரில் ஹாஸ்டேக்குடன் ட்ரெண்ட் ஆனது. அது எதற்காக என்றால், கடந்த 2011-ஆம் ஆண்டு எந்திரன் படத்திற்கு பிறகு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்தார் ரஜினிகாந்த்.

Also Read: PS1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு – மூன்றாவது முயற்சி தான் பொன்னியின் செல்வன்

ரஜினிகாந்த் இந்த நேரத்தில் தனது உயிருக்கு மிக மோசமான நிலையில் போராடி வந்தார். ரசிகர்கள் கோவிலுக்கு சென்று ரஜினிகாந்த் மீண்டும் நலமுடன் திரும்ப வேண்டும் என்று சில ரசிகர்கள் அழகு குத்துவது, பலர் காவடி எடுப்பது என கோவில்களுக்கு சென்று பல விதமான பிரார்த்தனைகள் செய்து வந்தனர்.

ALSO READ  Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் - எத்தனை கோடி தெரியுமா?

Rajinikanth: இன்று இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த் - காரணம் இதுதான்

இந்நிலயில் ரஜினிகாந்த்க்கு சிகிச்சை அனைத்தும் முடிவடைந்து இதே தினத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பூரண நலத்துடன் வீடு திரும்பினார். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து தனது ரசிகர்கள் செய்த பல பிரார்த்தனை தான் இன்று தன்னை உயிரோடு இங்கே வர செய்தது என்று தெரிவித்திருந்தார்.

ALSO READ  Kamal Haasan: 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் வெளிநாடு செல்லும் கமல்ஹாசன்

Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

தற்போது இன்று அதே தினம் என்பதால் ரஜினிகாந்த் தான் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் ரஜினிகாந்த் பெயரையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலயில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயலர் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. எனவே, இன்று காலையிலே ரஜினிகாந்த் இணைய தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Leave a Reply