Home Entertainment Gargi OTT: சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் OTT அப்டேட்

Gargi OTT: சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் OTT அப்டேட்

42
0

Gargi OTT: இயக்குநர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம் ‘கார்கி’. இந்த படத்தில் சாய் பல்லவி நீதிமன்றத்தில் நீதி கேக்கும் பெண்ணாக நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, மேலும் இது போன்ற ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக சாய் பல்லவி பாராட்டப்பட்டார்.

Also Read: AK 61: அஜித்தின் ‘ஏகே 61’ படப்பிடிப்பு படங்கள் மற்றும் வீடியோ கசிந்தது

ALSO READ  Nayanthara: நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஸ்பெயினில் 76 வது சுதந்திர தினத்தை இப்படித்தான் கொண்டாடினார்கள்

இந்நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 2வது வாரத்தில் OTT இல் திரையிடப்படலாம் என்று செய்திகள் கூறப்படுகிறது. ஸ்ட்ரீமிங் உரிமைகள் சோனி லைவ் நிறுவனம் கைப்பற்றாது. இந்நிலையில் தற்போது இந்த தகவல் அதிகாரப்பூர்வமகா உறுதிப்படுத்தல் தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

ALSO READ  Nayanthara: இதற்காக வீட்டில் தனி பீரோ வைத்திருக்கும் நயன்தாரா!

Gargi OTT: சாய் பல்லவியின் 'கார்கி' திரைப்படத்தின் OTT அப்டேட்

கார்கி படத்தில் காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயபிரகாஷ், கலைமாமணி சரவணன் மற்றும் ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய இப்படத்தை ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்தார்.

Leave a Reply