Home Entertainment Vijay TV: ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா – விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய...

Vijay TV: ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா – விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி

49
0

Vijay TV: விஜய் டிவியில் ‘ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா’ என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Also Read: ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் ஸ்பாட்ட BTS – வைரளகும் புகைப்படங்கள்

சூப்பர் சிங்கர், குக்வித் கோமாளி, கலக்கபோவது யாரு, பிக் பாஸ், ராஜுவூட்ல பார்ட்டி என்ற பல நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து டி ஆர் பியில் முதலிடத்தில் உள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவார்கள் ஒவ்வொரு நிகழ்சியிலும் சுவாரிஸ்யம் குறையாமல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து புதிய கலத்துடன் கலகலப்பாக கொண்டு செல்கிறது விஜய் டிவி.

ALSO READ  Keerthy Suresh: நீங்கள் தான் 8வது உலக அதிசயம் - கீர்த்தி சுரேஷின் ஹாட் புகைப்படங்கள்

Vijay TV: ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா - விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி

தற்போது ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா’ என்ற புதிய நிகழ்ச்சி விஜய் டிவியல் ஒளிபரப்பாக இருகிறது. சிவாங்கி, சந்தோஷ் பிரதாப், பவித்ரா, சுனித்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள மாகாபா ஆனந்த் மற்றும் பிரியாங்காவும் தொகுத்து வழங்கவிருகிறார்கள்.

ALSO READ  Kollywood: தளபதி விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்திக்கிறார்- விவரங்கள் இதோ

Also Read: ‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படம் – இவர் தான் இயக்குனர்

கூடியவிரைவில் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பின் தான் கேம் ஷோவா அல்லது காமெடி ஷோவா என்று தெரியவரும்.

Leave a Reply