Home Entertainment Naranthara: மேட்டிரிட் நகரில் நயன்தாரா குட்டை பாவாடையில் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ

Naranthara: மேட்டிரிட் நகரில் நயன்தாரா குட்டை பாவாடையில் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ

57
0

Naranthara: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பின் தாய்லாந்து தேனிலவைத் தொடர்ந்து, ஸ்பெயினில் தற்போது மற்றொரு ஹனிமூன் கொண்டாடி வருகிறார்கள். பார்சிலோனா மற்றும் வலென்சியாவுக்குச் சென்ற பிறகு, இந்த நட்சத்திர ஜோடி இப்போது மேட்ரிட் நகரில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

Also Read: கமல்ஹாசன், ராம் சரண் படங்கள் ஷிப்ட் முறையில் ஷூட்டிங் – ஹாட் அப்டேட்

அங்கு நயன்தாராவுடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். நேற்று கடற்கரையில் லேடி சூப்பர் ஸ்டார் மெத்தை மீது படத்துகொண்டு கடற்கரையை ராசிதபடியான ஒரு வீடியோ வெளியிட்டார். நயன்தாரா மேட்ரிட் நகரை சுற்றி வரும் பல வீடியோக்களும் புகைபடங்களும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேடசில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  Kalki 2898 AD: கல்கி 2898 AD ஒரு காவியத் திரைப்படம் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

Naranthara: மேட்டிரிட் நகரில் நயன்தாரா குட்டை பாவாடையில் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ

Also Read: டிஸ்னி+ ஹாட் ஸ்டாருடன் கைகோர்க்கும் அனிருத் – ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் கச்சேரி

நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் இந்த ஆண்டு ஜூன் 9 ம் தேதி திருமணம் செய்து கொள்வதற்கு முன் 7 ஆண்டுகளாக டேட்டிங் செய்தார். அவர்களது திருமண ஸ்ட்ரீமிங் உரிமையை மாபெரும் நெட்ஃபிக்ஸ் கைப்பற்றியது. நயன்தாரா நடிப்பில் தற்போது ஜவான், தங்கம் மற்றும் காட்பாதர் ஆகிய படங்கள் கைவம் உள்ளது. விக்னேஷ் சிவன் அடுத்ததாக நடிகர் அஜித் குமாருடன் AK62 இல் இணையுள்ளர்.

Leave a Reply