Home Entertainment Coming Soon: OTT மற்றும் திரையரங்குகளிலும்யிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

Coming Soon: OTT மற்றும் திரையரங்குகளிலும்யிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

0

Coming Soon: மற்ற வாரங்களைப் போலவே, இந்த வாரமும் ஒரு சில படங்கள் திரையரங்கு மற்றும் சில படங்கள் OTT-க்கும் வெளியீடுக்காக தயார் நிலையில் உள்ளது. தனுஷின் திருச்சிற்றம்பலம் மற்றும் ஆதி சாய்குமாரின் டீஸ் மார் கான் (“Tees Maar Khan” Telugu) ஆகிய படங்கள் வெளியாகி குறிப்பிடத்தக்கவை. திரையரங்கு வெளியீடுகள் தவிர, பார்வையாளர்களை மகிழ்விக்க நிறைய OTT வெளியீடு படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் நீங்கள் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படங்கள் பார்ப்போம்.

திரையரங்குகள் – Theatres

  • திருச்சிற்றம்பலம்/திரு – ஆகஸ்ட் 18
  • டீஸ் மார் கான் – ஆகஸ்ட் 19
  • வண்டேட் பண்டுகாட் (Wanted Pandugod) – ஆகஸ்ட் 19
  • டோபரா (Dobaara) – ஆகஸ்ட் 19

Coming Soon: OTT மற்றும் திரையரங்குகளிலும்யிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

ஓடிடி – OTT

ஆஹா வீடியோ – Aha Video

  • நெடுஞ்சாலை – ஆகஸ்ட் 19
  • ஜிவி 2 – ஆகஸ்ட் 19

நெட்ஃபிக்ஸ் – Netflix

  • ராயல் டீன் (Royal Teen) – ஆகஸ்ட் 17
  • லுக் பாத் வேஸ் (Look Both Ways) – ஆகஸ்ட் 17
  • ஹீ-மேன் ( Hee-Man) – ஆகஸ்ட் 18
  • டெகன் பிளட் லைன் (Taken Blood Line) – ஆகஸ்ட் 18
  • தி நெக்ஸ்ட் 365 டேஸ் (The Next 365 days ) – ஆகஸ்ட் 19
  • எக்கோ (Echos )– ஆகஸ்ட் 19
  • தி கேர்ள் இன் தி மிரர் (The Girl in the Mirror)- ஆகஸ்ட் 19
  • ஷெர்டில் (Sherdil) – ஆகஸ்ட் 20
  • ஃபுல்மெட்டல் அல்கெமிஸ்ட் (Fullmetal Alchemist) – ஆகஸ்ட் 20

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் – Disney Plus Hotstar

  • ஷீ-ஹல்க் (She-Hulk) – ஆகஸ்ட் 17
  • ஹேவான் (Heaven) – ஆகஸ்ட் 19
  • ஹவுஸ் ஆஃப் தி டிராகன் – ஆகஸ்ட் 22

 ஜீ5 – ZEE5

  • யானை (யானை) – ஆகஸ்ட் 19
  • துரங்க (Duranga) – ஆகஸ்ட் 19

சோனி லிவ் – Sony Liv

  •  தமிழ் ராக்கர்ஸ் (tamil Rokers)- ஆகஸ்ட் 19

 வூட் : Voot

  •  பைராகி (பைராகி) – ஆகஸ்ட் 19

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version