Home Entertainment Lawrence: டாக்டர் பட்டம் பெற்ற ராகவா லாரன்ஸ் – சமூக சேவைக்காக கிடைத்த கவுரவம்

Lawrence: டாக்டர் பட்டம் பெற்ற ராகவா லாரன்ஸ் – சமூக சேவைக்காக கிடைத்த கவுரவம்

0

Raghava Lawrence: நடன இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என்று பல திறமைகள் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

முனி, காஞ்சனா போன்ற பேய் படங்களை இயக்கயுள்ளார் குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் காமெடி மற்றும் திரில்லர் நிறைந்த பாடங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தற்போது கூடியவிரைவில் இவர் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கயுள்ளார். பொதுவாகவே லாரன்ஸ்க்கு உதவி செய்யும் குணம் இருக்கிறது. அந்தவகையில் லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளை ஆதரித்து வருகிறார். அவர்களுக்கென்று அஷ்ரமங்கள் நடத்திவருகிறார்.

Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள்

டாக்டர் பட்டம்

அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு பியன்படுதும் கருவிகள் வாங்கி கொடுத்து உதவி இருக்கிறார். இவரு கஷ்டபடுவர்களை கனிவோடு கவனித்து கொள்ளும் லாரன்ஸ்க்கு சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அவருக்கு இப்பட்டதை வழங்கியுள்ளது.

Lawrence: டாக்டர் பட்டம் பெற்ற ராகவா லாரன்ஸ் - சமூக சேவைக்காக கிடைத்த கவுரவம்

லாரன்ஸ் தற்போது ருத்ரன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். அந்தநாள் அவருக்கு பதில் டாக்டர் பட்டத்தை அவரது அம்மா பெற்றுக்கொண்டார். இதனால் லாரன்ஸ்க்கு திரைப்ரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அவருக்கு இப்பட்டதை வழங்கியதற்காக ராகவா லாரன்ஸ் தனது நன்றியை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Also Read: Suriya: சூர்யா-41 படத்துக்கு ‘வணங்கான்’ என்று தலைப்பு – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. என் சார்பாக என் அம்மா இந்த விருதைப் பெற்றதால் இது எனக்கு சிறப்பு ” என்று குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version