Home Entertainment Nayanthara Condition: திருமணமான கையோடு நயன்தாரா போட்ட கண்டிஷனால் பரபரப்பு – சோகத்தில் ரசிகர்கள்

Nayanthara Condition: திருமணமான கையோடு நயன்தாரா போட்ட கண்டிஷனால் பரபரப்பு – சோகத்தில் ரசிகர்கள்

46
0

Condition to act in Nayanthara: நீண்ட நாள் காதலர்களாக இருந்து வந்த வினேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் ஜூன் 9 ஆம் தேதி பாரம்பரிய முறையில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

Nayanthara Condition: திருமணமான கையோடு நயன்தாரா போட்ட கண்டிஷனால் பரபரப்பு – சோகத்தில் ரசிகர்கள்

அஜித், சூர்யா கார்த்தி, விஜய்சேதுபதி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ALSO READ  LEO: தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலுக்கு லியோ படக்குழுவினரின் திட்டங்களில் மாற்றம்?

திருமணம் முடிந்த கையோடு சாமி தரிசனம் செய்ய திருப்தி சென்ற நயன்தாரா காலணியுடன் சாமி தரிசனம் செய்த சர்ச்சையில் சிக்கி கொண்டார். பின் கோவில் நிர்வாக தரப்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விமானம் மூலம் மறு வீட்டிற்கு கொச்சி சென்றுள்ளனர். இந்த நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா திருமணம் ஆன கையோடு ஒரு புது கண்டிஷன் போட்டுயுள்ளதாக 8தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

ALSO READ  Naranthara: மேட்டிரிட் நகரில் நயன்தாரா குட்டை பாவாடையில் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ

Nayanthara Condition: திருமணமான கையோடு நயன்தாரா போட்ட கண்டிஷனால் பரபரப்பு – சோகத்தில் ரசிகர்கள்

கண்டிஷன்

படங்களில் இனி படுக்கை கட்சிகளில், முத்த கட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று இயக்குனர்களிடம் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டாராம். நயன்தாரா வித்தியாசமானவர் என்று நினைத்தோம் ஆனால் திருமணம் ஆன எல்லா நடிகைகள் சொல்வதுபோல் கூறிவிட்டாரே என்று ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்.

 

 

 

Leave a Reply