Home Entertainment AK: அஜித்குமார் லண்டனில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்க்கு வருகை – வீடியோ வைரல்!

AK: அஜித்குமார் லண்டனில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்க்கு வருகை – வீடியோ வைரல்!

0

Ajith Kumar: கோலிவுட நடிகர் அஜித் குமார் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

AK ஐரோப்பிய பைக் பயணம்:

ட்விட்டரில் பகிரப்பட்ட குறுகிய வீடியோவில் நடிகர் அஜித் குமார், டிபார்ட்மென்ட் ஸ்டோரின் உரிமையாளருடன் தொடர்பு கொள்வதை வீடியோவில் தெளிவாக தெரிகிறது. சூப்பர் மார்க்கெட் காஷியார் அன்புடன் வரவேற்று அஜித் வாங்கி வந்த பொருட்களுக்கு பில் போடும் நேரத்தில் அவருடன் பேசினார். நடிகர் அஜித் குமார் கடையை விட்டு வெளியேறும் முன் கடை உரிமையாளரிடம் கைகுலுக்கினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: PS Teaser Release: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு!

இயக்குனர் எச் வினோத்தின் ‘வலிமை’ படத்தில் அஜித்குமார் கடைசியாக நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பேரட்டது. வலிமை படம் அஜித் நிஜ வாழ்க்கை மோட்டார் பந்தய ஆளுமையை முன்னிறுத்தியது என்பது குறிப்பிடதக்கது.

AK: அஜித்குமார் லண்டனில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்க்கு வருகை - வீடியோ வைரல்!

இணையத்தில் பகிரப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்தக் வீடியோ 501,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 11,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. அஜித் குமார் சாதாரணமான இயல்பு வாழ்க்கையே நெட்டிசன்கள் பாராட்டினர். அவர்கள் கருத்துப் பகுதியை தீ வேகத்தில் நிரப்பி, “ஸ்வாக் மேக்ஸ்” என்று எழுதினார்கள்.

அஜித்குமார் தற்போது ஐரோப்பிய பைக் பயணத்தில் இருக்கிறார். இந்த மாத இறுதியில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நடிகர் லண்டனில் தனது ரசிகர்களுடன் போஸ் கொடுக்கும் சில படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

AK 61:

இயக்குனர் எச் வினோத்தின் இயக்கதில் ‘வலிமை’ படத்தில் அஜித்குமார் கடைசியாக நடித்தார். இந்த திரைப்படம் அஜித் குமாரின் நிஜ வாழ்க்கையான மோட்டார் பந்தய ஆளுமையை முன்னிறுத்தியது. அவர் ஏசிபி அர்ஜுன் குமாராக நடித்தார் மற்றும் ஹுமா குரேஷி ஜோடியாக நடித்தார். ‘வலிமை’ திரைப்படம் அஜித் குமாரின் முதல் அகில இந்திய வெளியீடு ஆகும்.

Also Read: நடிகர் விஜய்யின் வாரிசு படக் கதை இதுதானா? – வசனகர்த்தா விளக்கம்

அஜித் குமார் அடுத்ததாக ‘ஏகே 61’ படத்தில் நடிக்கிறார், இந்த திரைப்படம் மீண்டும் எச் வினோத் இயக்கதில் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் பெயரிடப்படாத படத்தின் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version