Home Entertainment கமல்ஹாசனை தொலைபேசி மூலம் நலம் விசாரிதார் ரஜினிகாந்த்

கமல்ஹாசனை தொலைபேசி மூலம் நலம் விசாரிதார் ரஜினிகாந்த்

81
0

ரஜினிகாந்த் மற்றும் காமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சதிரங்கள், அவர்கள் இருவரும் ஒரு சிறந்த பிணைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள். 

rajinikanth

கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செயபாட்ட நிலையில், சென்னையில் ஒரு தனியார் மருதுவமனையில் நடிகர் கமலுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதனையாடுது ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சதிரங்கள் கமல் விரைவில் குணமடைய வாழ்த்துகிறார்கள், அதோடு அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருதுவமனை நிர்வாகம் தெருவிக்கிறது. 

ALSO READ  Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா - திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள்

இன்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கமலின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக  கூறபடுகிறது. அதோடு கமல்ஹாசனுக்கு சில ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்துள்ளதோடு அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார். 

சமீபத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனைபடைதுள்ளது. மறுபுறம் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து விக்ரம் படத்தில் பணியாற்றுகிறார் அதே நேரத்தில் நீண்ட காலமாக நிறுதபட்ட இந்தியன் 2 படபிடிப்பும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். 

Leave a Reply