Home Cinema Review Naane Varuven first review: நானே வருவேன் படத்தின் முதல் விமர்சனம் – 2022 ஆம்...

Naane Varuven first review: நானே வருவேன் படத்தின் முதல் விமர்சனம் – 2022 ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு

0

Naane Varuven first review: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைபடம் ‘நானே வருவேன்’ சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைபடம் 100 கோடி வரை வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் இம் மாதம் 29 ஆம் தேதி திரைகானயுள்ள நானே வருவேன் திரைபடம் நீண்ட ஆண்டுகள் கழித்து தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் அமைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் கேப்டன் மில்லர் பூஜை விழாவின் வீடியோ வெளியாகியுள்ளது

Naane Varuven first review: நானே வருவேன் படத்தின் முதல் விமர்சனம் - 2022 ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு

தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் நானே வருவேன் படத்தை முழுமையாக பார்த்த முதல் விமர்சகர் 2022 ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு என்று கூறியுள்ளார். இப்டத்தின் வெளிநாட்டு தணிகை வாரிய உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து நானே வருவேன் படத்தை பார்த்த பின் சமூக வலைதளங்களில் தனது முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். தனுஷின் நானே வருவேன் படத்தின் சென்சார் பதிவை பார்த்து தனுஷின் நடிப்பை பார்த்து அசிரியமடைந்தேன் 2022 ஆம் ஆண்டு அவருடைய ஆண்டுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

நானே வருவேன் படத்திற்க்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் பல கோடி ரூபாய் பொருள் செலவில் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த உமைர் சந்து இந்த ஆண்டு தனுஷ் ஆண்டு என்று குறிப்பிட்டிருப்பது அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version