Home Cinema Review Cobra Review Live Update: கோப்ரா ட்விட்டர் லைவ் அப்டேட்

Cobra Review Live Update: கோப்ரா ட்விட்டர் லைவ் அப்டேட்

0

Cobra Live Update: விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் கோப்ரா, இதில் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அறிமுகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். விக்ரம் மதியழகன் (கோப்ரா) என்ற கணித பேராசிரிர் என முக்கிய கதாபாத்திரத்தை சுற்றியே படத்தின் கதை சுழல்கிறது, தற்போது படத்தின் பப்ளிக் லைவ் அப்டேட் பார்ப்போம்.

 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version