Home Cinema News Cobra: விக்ரமின் கோப்ரா படம் இந்த தேதியில் வெளியாகும்

Cobra: விக்ரமின் கோப்ரா படம் இந்த தேதியில் வெளியாகும்

81
0

Cobra: பிரபல நடிகர் சீயான் விக்ரமின் அடுத்ததாக வரவிருக்கும் திரைப்படத்தின் வெளியீடு தேதி குறித்து மீண்டும் செய்தி பரவி வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தனுஷுக்கு கதை தேடும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்

ALSO READ  Special shows: தமிழக அரசிடம் வாரிசு மற்றும் துணிவு சிறப்பு காட்சிக்காக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள்

Cobra Release Date

படம் ஆகஸ்ட் 31, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்பது கிசுகிசு தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம். இந்நிலையில் தற்போது சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ரீ-ரிக்கார்டிங் பணிகளை தொடங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ  Thangalaan: சியான் விக்ரம் தங்கலான் படத்திற்கு வாங்கிய சம்பளம்

Cobra: விக்ரமின் கோப்ரா படம் இந்த தேதியில் வெளியாகும்

இந்த படத்தில் விக்ரமின் ஜோடியாக கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் மிருணாளினி ரவி, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply