Home Cinema News Cobra Trailer: சியான் விக்ரமின் கோப்ரா டிரைலர் இந்த தேதியில் வெளியாக உள்ளது

Cobra Trailer: சியான் விக்ரமின் கோப்ரா டிரைலர் இந்த தேதியில் வெளியாக உள்ளது

67
0

Cobra Trailer: நடிகர் சியான் விக்ரம் அடுத்ததாக கோப்ரா படத்தில் நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Also Read: சூர்யா 42 படம் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது

இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என்பது லேட்டஸ்ட் அப்டேட். இதை அறிவிக்கும் வகையில் விக்ரம் நடித்த போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கோப்ரா படத்தின் மூலம் அறிமுகமாகிறார், கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ரசிகர்களிடம் இதுவரை வெளியான பாடல்கள் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ALSO READ  Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் 'தலைவர் 171' இல் ரஜினிகாந்த் வயதைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்

Cobra Trailer: சியான் விக்ரமின் கோப்ரா டிரைலர் இந்த தேதியில் வெளியாக உள்ளது

Also Read: விக்ரம் படத்தில் நடிக்காமல் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்த காரணத்தை தெரிவித்த கார்த்தி

இதில் மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Leave a Reply