Home Cinema News Merry Christmas: விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடியாக நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தின்...

Merry Christmas: விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடியாக நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தின் அப்டேட்

53
0

Marry Christmas: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் அழகி கத்ரீனா கைஃப் இணைந்து மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில், படத்தை 2022 கிறிஸ்துமஸுக்கு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர். இருப்பினும், படம் நேரடி OTT பாதையில் செல்லக்கூடும் என்றும் கிசுகிசுக்கள் இருந்தன.

Also Read: ராகவா லாரன்ஸின் ருத்ரன் க்ளிம்ப்ஸ் மாஸ் வீடியோ வெளியாகியுள்ளது

இந்த குழப்பத்திற்கு மத்தியில், படம் 2023 க்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு வெளியிடப்படாது என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை வழங்கினர். புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெறிகிறது. கணபத் படத்துடன் ஏற்பட்ட மோதலைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது.

ALSO READ  Kadaisi Vivasayi: விஜய் சேதுபதி பட குழுமீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் - ஏன் தெரியுமா?

Merry Christmas: விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடியாக நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தின் அப்டேட்

அந்தாதுன் இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்குகிறார். மெர்ரி கிறிஸ்மஸ் படத்தை ரமேஷ் டவுராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே இணைந்து தயாரித்துள்ளனர், இது ஒரு பண்டிகை த்ரில்லர் என்று கூறப்படுகிறது. பாலிவுட்டில் விஜய் சேதுபதிக்கு இது ஒரு பெரிய படமாகும்.

Leave a Reply