Home Cinema News Pichaikkaran 2: விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவினர்கள் கைது!

Pichaikkaran 2: விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவினர்கள் கைது!

94
0

Pichaikkaran 2: 2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளிவந்த விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது, கோலிவுட்டில் மட்டுமல்லா டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனை படமாக அமைந்தது.

Also Read: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு செய்த த்ரிஷா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இப்படத்தின் தொடர்ச்சியாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தை விஜய் ஆண்டனியே இயக்குகிறார். சென்னை ரிப்பன் கட்டிடம் மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் அனுமதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) பயன்படுத்தப்பட்டபோது அவை சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் வளாகத்திற்கு பறந்தன. இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட் டார்.

ALSO READ  Tollywood: பிரபாஸின் சாலார்: பகுதி 1 ஆதிக்கம் தொடங்கியது - புதிய சாதனையை உருவாக்குகிறது

Pichaikkaran 2: விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படக்குழுவினர்கள் கைது!

‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவில் ட்ரோன்களை இயக்கிய நவீன் குமார், சுரேஷ் மற்றும் ரூபேஷ் ஆகியோர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விஜய் ஆண்டனி, ஜான் விஜய், ஹரீஷ் பெராடி மற்றும் காவ்யா தாப்பர் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply