Home Cinema News Thalapathy Vijay: விஜய: 70 – அடுத்ததாக அரசியல் கதைக்களத்துடன் பிரபல இயக்குனருடன் இணைகிறாரா விஜய்?

Thalapathy Vijay: விஜய: 70 – அடுத்ததாக அரசியல் கதைக்களத்துடன் பிரபல இயக்குனருடன் இணைகிறாரா விஜய்?

134
0

Thalapathy Vijay: தனது லியோ படப்பிடிப்பை முடித்த தளபதி விஜய் அடுத்ததாக ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தனது அடுத்த படமான 68 ஆவது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கயுளார். இதற்கிடையில், இணையத்தில் தனது 69 வது மற்றும் 70 வது திரைப்படங்கள் குறித்து பரபரப்பான தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய தகவலின் படி, விஜய்யின் 68 ஆவது படத்திற்க்கு பின் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு அரசியல் கதைகளம் கொண்ட புதிய படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ  LEO: விஜய்யின் லியோ படத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் - சர்ப்ரைஸ் வீடியோ

Thalapathy Vijay: விஜய: 70 - அடுத்ததாக அரசியல் கதைக்களத்துடன் பிரபல இயக்குனருடன் இணைகிறாரா விஜய்?

2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்திற்க்கு பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கர் இரண்டாவது முறையாக இணைய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்திய 2 மற்றும் கேம் சேஞ்சர் வெளியீடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கின்றனர். அதன் பின் அடுத்த ஆண்டு முதல் பாதியில் ஸ்கிரிப்டிங் தொடங்கும் என்றும் பெரும்பாலும் தளபதி 70 ஆக இருக்கலாம்.” என்று கூறுகின்றனர்.

ALSO READ  Venkat Prabu: மோதிக்கொண்ட வெங்கட்பிரபு மற்றும் நாகசைதன்யாவும் (CSK VS SRH) - நடுவுல பிரேம்ஜி என்ன செய்தார் பாருங்க

ஷங்கருடன் விஜய் நடிக்கும் புதிய படம் ஒரு கடினமான அரசியல் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தளபதி 68ஐ முடித்த பின் ஷங்கர் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சரை முடித்த பிறகு இந்த படத்திற்கான வேலைகளை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply