Home Cinema News PS-1 Official: பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு இரண்டு ஜாம்பவான்கள் –...

PS-1 Official: பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு இரண்டு ஜாம்பவான்கள் – அதிகாரப்பூர்வ செய்தி

0

PS-1 Trailer & Audio Launch: மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆடியோ வெளியீட்டு விழா தமிழ் – தெலுங்கு – இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Also Read: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 6 லோகோ மற்றும் ப்ரோமோ டீசர் வெளியீடு

இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இப்போது இந்த இரண்டு ஜாம்பவான்கள் கலந்துகொள்வது உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ செய்தி வந்துள்ளது.

PS-1 Official: பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு இரண்டு ஜாம்பவான்கள் - அதிகாரப்பூர்வ செய்தி

இந்த விழாவில் தியேட்டர் டிரெய்லரும் வெளியிடப்படும். கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பாத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version