Home Cinema News Thiruchitrambalam Box Office: திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் நிலவரம்

Thiruchitrambalam Box Office: திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் நிலவரம்

74
0

Thiruchitrambalam Box Office: தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் பாக்ஸ் ஆபிஸில் அமோகமாக தொடங்கியுள்ளது. எல்லா இடங்களிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், படம் குடும்ப பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்று தெறிகிறது. தனுஷ் மற்றும் நித்யா மேனன் அவர்களின் சிறப்பான நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். 

Also Read: பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் டிரைலரை சிம்பு வெளியிட்டார்

ALSO READ  Jawan Audio: ஷாருக்கானின் 'ஜவான்' ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இந்த தேதியில் நடைபெறும்

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோகமாகத் தொடங்கியுள்ளது வர்த்தக அறிக்கைகளின்படி, திருச்சிற்றம்பலம் முதல் நாளில் 8 முதல் 9 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 7 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. படத்தின் முதல் காட்சி காலை 8 மணி அளவில் இருந்து திரையிடப்பட்டது. ஆனால் அதிகாலை 4 மணி அளவில் இருந்து வெளியிட்டு இருந்தால் இன்னும் நல்ல வசூலை பாத்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Thiruchitrambalam Box Office: திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் நிலவரம்

இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ப்ரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் துணை வேடங்களில் காணப்பட்டனர்.

Leave a Reply